சுவானுபவம்
suvaanupavam
தன் அனுபவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்னனுபவம். சுருதி குருவாக்குச் சுவானுபவம் (ஒழிவி.பொதுவி.13). One's own experience, self-experience;
Tamil Lexicon
சுவானுபூதி, s. (சுவ) self-experience, தன்னனுபவம்.
J.P. Fabricius Dictionary
[cuvāṉupavam ] --சுவானுபூதி, ''s. [in Adwita philosophy.]'' Self-experience as one of the three means employed by the deity for illuminating the soul and ripening it for bliss (the other two are சுருதி, revela tion, and குரு, oral instruction by the guru); [''ex'' சுவ ''et'' அனுபவம்.]
Miron Winslow
cuvāṉupavam,
n. sva +.
One's own experience, self-experience;
தன்னனுபவம். சுருதி குருவாக்குச் சுவானுபவம் (ஒழிவி.பொதுவி.13).
DSAL