Tamil Dictionary 🔍

சுவானுபூதிகம்

suvaanupoothikam


தன் அனுபவத்தால் உண்டாகும் அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்னனுபவத்தால் உண்டாம் ஞானம். சிவானுபவஞ் சுவானுபூதிகமாம் (சி.சி.8, 34). Knowledge acquired through one's own experience;

Tamil Lexicon


, ''s.'' Knowledge acquired by experience, by the exercise of the mental faculties, &c., தன்னனுபவம்.

Miron Winslow


cuvāṉupūtikam,
n. id.
Knowledge acquired through one's own experience;
தன்னனுபவத்தால் உண்டாம் ஞானம். சிவானுபவஞ் சுவானுபூதிகமாம் (சி.சி.8, 34).

DSAL


சுவானுபூதிகம் - ஒப்புமை - Similar