Tamil Dictionary 🔍

சுவாபாவிகம்

suvaapaavikam


இயல்பாயுள்ளது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயல்பாயுள்ளது. இதனால் சுவாபாவிகமன்று ஜகத்ஹேதுகம் என்றது. (சி.சி.1, 3, சிவாக்.) That which is natural, peculiar or inherent;

Tamil Lexicon


, [cuvāpāvikam] ''s.'' [''com.'' சுவாபீகம்.] That which is natural, peculiar or inherent, உரிமை. 2. Self-existence, Independence of extrinsic causes, தானாயிருக்கை. W. p. 965. SVABHAVIKAM.

Miron Winslow


cuvāpāvikam,
n. svābhāvika.
That which is natural, peculiar or inherent;
இயல்பாயுள்ளது. இதனால் சுவாபாவிகமன்று ஜகத்ஹேதுகம் என்றது. (சி.சி.1, 3, சிவாக்.)

DSAL


சுவாபாவிகம் - ஒப்புமை - Similar