Tamil Dictionary 🔍

கருமானுபவம்

karumaanupavam


செய்வினை அனுபவிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்வினைப்பயனை அனுபவிக்கை. Experiencing the fruits of former deeds;

Tamil Lexicon


செய்வினைப்போகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Suffering evils from sins of previous births, கருமப்பய னுகர்ச்சி.

Miron Winslow


karumāṉupavam
n. id.+anu-bhava
Experiencing the fruits of former deeds;
முன்வினைப்பயனை அனுபவிக்கை.

DSAL


கருமானுபவம் - ஒப்புமை - Similar