Tamil Dictionary 🔍

வீரசுவர்க்கம்

veerasuvarkkam


இறந்த வீரர் அடையும் துறக்கப் பதவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறந்த வீரரடையுஞ் சுவர்க்கபதவி. Warrior's heaven;

Tamil Lexicon


vīra-cuvarkkam
n. id.+svarga.
Warrior's heaven;
இறந்த வீரரடையுஞ் சுவர்க்கபதவி.

DSAL


வீரசுவர்க்கம் - ஒப்புமை - Similar