சுவயந்தத்தன்
suvayandhathan
புத்திரர் பன்னிருவருள் தானாகவே ஒருவற்குச் சுவீகாரம் புகுந்தவன். Self-given son, son adopted with his own consent, one of twelve Puttiraṉ, q.v.;
Tamil Lexicon
cuvayan-tattaṉ,
n. id. + datta.
Self-given son, son adopted with his own consent, one of twelve Puttiraṉ, q.v.;
புத்திரர் பன்னிருவருள் தானாகவே ஒருவற்குச் சுவீகாரம் புகுந்தவன்.
DSAL