Tamil Dictionary 🔍

சுவத்தன்

suvathan


உடல்நலமுள்ளவன் ; மனக்கவலையின்றி இருப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரோக்கியமுள்ளவன். 1. Healthy person; மனக்கவலையின்றி யிருப்போன். சுவத்தனாய் நின்ற நின்னிலை (உத்தரரா. தோத்திர. 23). 2. Person resting in absolute peace;

Tamil Lexicon


cuvattaṉ,
n. id.
1. Healthy person;
ஆரோக்கியமுள்ளவன்.

2. Person resting in absolute peace;
மனக்கவலையின்றி யிருப்போன். சுவத்தனாய் நின்ற நின்னிலை (உத்தரரா. தோத்திர. 23).

DSAL


சுவத்தன் - ஒப்புமை - Similar