Tamil Dictionary 🔍

வயத்தன்

vayathan


வசப்பட்டவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசப்பட்டிருப்பவன். (யாழ். அக.) One brought to a state of subjection;

Tamil Lexicon


அடிமை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One in subjection;--for the compounds, See தன்வயத்தனாதல். காற்றுவயமாயிருக்கிறது. The wind is fa vorable.

Miron Winslow


vayattaṉ
n. வயம் 5.
One brought to a state of subjection;
வசப்பட்டிருப்பவன். (யாழ். அக.)

DSAL


வயத்தன் - ஒப்புமை - Similar