Tamil Dictionary 🔍

சுவணம்

suvanam


பொன் ; உலோகக் கட்டி ; கருடன் ; கழுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன். எரிபுரை சுவணம் (பெருங். வத்தவ. 11, 52). 1. Gold; கழுகு. (J.) 2. Eagle; உலோகக்கட்டி. (பிங்.) 2. Ore; . 1. A bird. See கருடன். (சங். அக.)

Tamil Lexicon


s. (ஸ்வர்ணம்) gold, பொன்; 2. a bird; 3. a brahminy kite, an eagle.

J.P. Fabricius Dictionary


கருடன், கழுகு, பொன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuvaṇam] ''s.'' Gold, பொன். (See சுவர் ணம்.) 2. [''prov. prop.'' உவணன்.] An eagle, கழுகு.

Miron Winslow


cuvaṇam,
n. suvarṇa.
1. Gold;
பொன். எரிபுரை சுவணம் (பெருங். வத்தவ. 11, 52).

2. Ore;
உலோகக்கட்டி. (பிங்.)

cuvaṇam,
n. su-parṇa.
1. A bird. See கருடன். (சங். அக.)
.

2. Eagle;
கழுகு. (J.)

DSAL


சுவணம் - ஒப்புமை - Similar