சுவாதீனம்
suvaatheenam
உரிமை ; தன்வயமானது ; தன்விருப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்வசமானது. (சி. சி. 11, 7, ஞானப்.) 3. That which is under one's own control, opp. to Parātīṉam, உரிமை. 2. Right of possession; சுவாதந்திரியம். 1. Independence;
Tamil Lexicon
s. see under சுவ.
J.P. Fabricius Dictionary
சுயாதீனம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cuvātīṉam] ''s.'' [''com.'' சுயாதீனம்.] Inde pendence, right of possession that which is within one's own power--oppo. to பராதீ னம்; [''ex'' சுவ, ''et'' ஆதீனம்.] W. p. 965.
Miron Winslow
cuvātīṉam,
n. svādhina.
1. Independence;
சுவாதந்திரியம்.
2. Right of possession;
உரிமை.
3. That which is under one's own control, opp. to Parātīṉam,
தன்வசமானது. (சி. சி. 11, 7, ஞானப்.)
DSAL