சுவச்சம்
suvacham
தெளிவு ; தூய்மை ; நலம் ; நல்லெண்ணெய் ; கவலையின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லாரும் சுவச்சமாயிருக்கிறார்கள். (W.) See சுவத்தம் சுத்தம். 2. Purity, stainlessness, freedom from mixture, as of race; தெளிவு. ஆகாசம் சுவச்சமாகியும் (சி.சி.2, 67, சிவாக்.). 1. Clearness, as of the atmosphere, water; நல்லெண்ணெய். (தைலவ. தைல. 35.) 3. Gingelly oil, as clear;
Tamil Lexicon
s. clearness, as of water, தெளிவு; 2. stainlessness, purity, சுத் தம்; 3. gingelly oil, as clear, நல்லெண் ணெய்; 4. see சுவஸ்தம்.
J.P. Fabricius Dictionary
, [cuvaccam] ''s.'' Pure, free from stain, சொக்கம். 2. Healthiness, convalescence, சுகம். W. p. 961.
Miron Winslow
cuvaccam,
n. svaccha.
1. Clearness, as of the atmosphere, water;
தெளிவு. ஆகாசம் சுவச்சமாகியும் (சி.சி.2, 67, சிவாக்.).
2. Purity, stainlessness, freedom from mixture, as of race;
சுத்தம்.
3. Gingelly oil, as clear;
நல்லெண்ணெய். (தைலவ. தைல. 35.)
cuvaccam,
n.
See சுவத்தம்
எல்லாரும் சுவச்சமாயிருக்கிறார்கள். (W.)
DSAL