சுவேதசம்
suvaethasam
வியர்வையில் தோன்றும் உயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நால்வகை உயிர்த்தோற்றங்களுள் வியர்வையினின்றுந் தோன்றுவன. அண்டசஞ் சுவேத சங்கள் (சி.சி.2, 89). Sweat-born lives, as lice, one of four Uyir-t-tōṟṟam, q.v.;
Tamil Lexicon
, [cuvētacam] ''s.'' That which is engen dered by heat and damp, as some insects. worms, &c., are supposed to be; one of the four classes of births. See தோற்றம். W. p. 966.
Miron Winslow
cuvētacam,
n. svēda-ja.
Sweat-born lives, as lice, one of four Uyir-t-tōṟṟam, q.v.;
நால்வகை உயிர்த்தோற்றங்களுள் வியர்வையினின்றுந் தோன்றுவன. அண்டசஞ் சுவேத சங்கள் (சி.சி.2, 89).
DSAL