சுவகதபேதம்
suvakathapaetham
உறுப்புக்கும் உறுப்பிக்கும் உள்ள வேற்றுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுப்புக்கும் உறுப்பிக்குமுள்ள வேற்றுமை. (வேதா. சூ. 25, உரை.) The difference between an object as a whole and its part;
Tamil Lexicon
cuvakata-pētam,
n. svagata +.
The difference between an object as a whole and its part;
உறுப்புக்கும் உறுப்பிக்குமுள்ள வேற்றுமை. (வேதா. சூ. 25, உரை.)
DSAL