Tamil Dictionary 🔍

சிலையோடுதல்

silaiyoduthal


புரையோடுதல் ; எதிரொலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புரையோடுதல். (W.) To burrow into the flesh, as a fistula; எதிரொலித்தல். (W.) To echo, as rocks;

Tamil Lexicon


v. n. echoing, as rocks, எதிரொலித்தல்.

J.P. Fabricius Dictionary


cilai-y-ōṭu-,
v. intr. prob. சில்லி 3+ .
To burrow into the flesh, as a fistula;
புரையோடுதல். (W.)

cilai-y-ōṭu-,
v. intr. சிலை3 + .
To echo, as rocks;
எதிரொலித்தல். (W.)

DSAL


சிலையோடுதல் - ஒப்புமை - Similar