Tamil Dictionary 🔍

சுள்ளெறும்பு

sullerumpu


செந்நிறமுள்ள சிற்றெறும்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செந்நிறமுள்ள சிற்றெறும்புவகை. A species of small red ant;

Tamil Lexicon


s. see சுள்ளான்.

J.P. Fabricius Dictionary


சுள்ளிடுவான்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of small black ant.

Miron Winslow


cuḷ-ḷ-eṟumpu,
n. id. +.
A species of small red ant;
செந்நிறமுள்ள சிற்றெறும்புவகை.

DSAL


சுள்ளெறும்பு - ஒப்புமை - Similar