Tamil Dictionary 🔍

சுள்ளாப்பு

sullaappu


உறைப்பு ; அடி ; பழிச்சொல் ; கடுமை ; மழையின்பின் அடிக்கும் கடுவெயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறைப்பு. 1. Pungency, poignancy தீவரம். 2. Hastiness, quickness; மழையின் பின் அடிக்கும் கடுவெயில். 3.Piercing heat of the sun after rain; அடி. 4. Stroke, cut; பழிச்சொல். சுள்ளாப்பெல்லாம் பொல்லாப்பு. 5. Cutting sarcasm;

Tamil Lexicon


s. piercing heat of the sun after rain or rainy sun-shine, வெப்பம்; 2. sarcasm, பழிச்சொல்; 3. stroke or cut, அடி; 4. pungency, உறைப்பு. சுள்ளாப்புக் காட்ட, -ப்போட, to shine fiercely after rain.

J.P. Fabricius Dictionary


, [cuḷḷāppu] ''v. noun. [com.]'' Piercing heat of the sun after rain, மழையினிறுதிகாட்டுங் குறிப்பு. 2. Pungency, poignancy, உறைப்பு. 3. A stroke, cut, அடி. 4. Cutting sarcasm, பழிச்சொல். 5. Hastiness, quickness, தீவிரம். சுள்ளாப்பெல்லாம்பொல்லாப்பு, Cutting sar casm is bad. வெய்யில்சுள்ளாப்பாயெரிக்கிறது. The sun is too hot.

Miron Winslow


cuḷḷāppu,
n. சுள்1. (J.) (W.)
1. Pungency, poignancy
உறைப்பு.

2. Hastiness, quickness;
தீவரம்.

3.Piercing heat of the sun after rain;
மழையின் பின் அடிக்கும் கடுவெயில்.

4. Stroke, cut;
அடி.

5. Cutting sarcasm;
பழிச்சொல். சுள்ளாப்பெல்லாம் பொல்லாப்பு.

DSAL


சுள்ளாப்பு - ஒப்புமை - Similar