சுள்ளற்கோல்
sullatrkoal
வளையுந் தடி ; சவுக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளையுந் தடி. (W.) 1. Flexible stick or rod; சவுக்கு. குதிரைமேலிருந்து 'கோல்தா' என்றால் . . . சுள்ளற்கோலாம் ஆகலானும் (தொல். சொல். 53, இளம்பூ.). 2. Whip;
Tamil Lexicon
, ''s.'' A flexible stick or rod; வளைகிறதடி.
Miron Winslow
cuḷḷaṟ-kōl,
n. சுள்ளல்+.
1. Flexible stick or rod;
வளையுந் தடி. (W.)
2. Whip;
சவுக்கு. குதிரைமேலிருந்து 'கோல்தா' என்றால் . . . சுள்ளற்கோலாம் ஆகலானும் (தொல். சொல். 53, இளம்பூ.).
DSAL