சுள்ளக்கன்
sullakkan
கோபக்காரன் ; அடங்காத குதிரை அல்லது மாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபக்காரன். 1. Angry person; அடங்காத குதிரை அல்லது மாடு. 2. Spirited horse or bull;
Tamil Lexicon
கோபி, போக்கிரி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' An angry person; a fiery bullock or horse. ''(c.)'' 2. ''(R.)'' A base, dishonest man, போக்கிரி.
Miron Winslow
cuḷḷakkaṉ
n. சுள். (W.)
1. Angry person;
கோபக்காரன்.
2. Spirited horse or bull;
அடங்காத குதிரை அல்லது மாடு.
DSAL