சுள்ளிக்கோல்
sullikkoal
சவுக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சவுக்கு. மாமேலிருந்தொரு கோறா வெனிற் சுள்ளிக்கோல் தரலும் (சி.சி.அளவை.1, மறைஞா.) whip;
Tamil Lexicon
cuḷḷi-k-kōl,
n. சுள்ளி+.
whip;
சவுக்கு. மாமேலிருந்தொரு கோறா வெனிற் சுள்ளிக்கோல் தரலும் (சி.சி.அளவை.1, மறைஞா.)
DSAL