சுள்ளக்காய்
sullakkaai
மிளகாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிளகாய். (J.) Chilly, Capsicum;
Tamil Lexicon
சுள்ளாக்காய், s. (சுள்) chilly, capsicum, மிளகாய்.
J.P. Fabricius Dictionary
மிளகாய்.
Na Kadirvelu Pillai Dictionary
--சுள்ளாக்காய், ''s. [prov.]'' Chilly, மிளகாய்.
Miron Winslow
cuḷḷa-k-kāy,
n. சுள்1+.
Chilly, Capsicum;
மிளகாய். (J.)
DSAL