பசுங்கல்
pasungkal
சந்தனம் அரைக்குங் கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தனம் அரைக்குங்கல். பேருலகம் பசுங்கல்லாக (கம்பரா. கடல்காண்.10). Stone for grinding sandal;
Tamil Lexicon
pacu-ṅ-kal,
n. id. +.
Stone for grinding sandal;
சந்தனம் அரைக்குங்கல். பேருலகம் பசுங்கல்லாக (கம்பரா. கடல்காண்.10).
DSAL