Tamil Dictionary 🔍

ஆசுரம்

aasuram


அசுர சம்பந்தமானது காண்க : அசுரம் ; தலைமகட்குப் பொன் சூட்டிச் சுற்றத்தார்க்கும் வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணம் ; கேழ்வரகு ; வெள்ளைப்பூண்டு ; இஞ்சி ; நாளிகம் முதலிய கருவிகளால் செய்யப்படும் போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாளிகம் முதலிய கருவிகளாற் செய்யப்படும் போர். (சுக்கிரநீதி, 332.) War waged with guns, etc.; வெள்ளைப் பூண்டு. (சித். அக.) 2. cf. ஆசூரம். Garlic; கேழ்வரகு. (நாமதீப.) 1. Ragi; தலைமகட்குப் பொன்பூட்டிச் சுற்றத்தார்க்கும் வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணம். (நம்பிகயப். 117, உரை.) 2. A form of marriage in which the bridegroom obtains the bride by bedecking her with jewels and by paying what is known as bride's price to her father and paternal kinsmen; அசுரம்சம்பத்தமானது. ஆசுரப் பெரும் படைக்கலம் (கம்பரா. இராவணன்வதை. 97). 1. That which belongs or relates to Asuras; (மூ. அ.) Ginger. See இஞ்சி. . 3. See அசுரம்.

Tamil Lexicon


(அசுரமணம்) s. one of the 8 kinds of marriage; that which relates to Asuras.

J.P. Fabricius Dictionary


, [ācuram] ''s.'' One of the eight kinds of marriage, அசுரமணம், See மணம். Wils. p. 126. ASURA.

Miron Winslow


ācuram
n. āsura.
1. That which belongs or relates to Asuras;
அசுரம்சம்பத்தமானது. ஆசுரப் பெரும் படைக்கலம் (கம்பரா. இராவணன்வதை. 97).

2. A form of marriage in which the bridegroom obtains the bride by bedecking her with jewels and by paying what is known as bride's price to her father and paternal kinsmen;
தலைமகட்குப் பொன்பூட்டிச் சுற்றத்தார்க்கும் வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணம். (நம்பிகயப். 117, உரை.)

3. See அசுரம்.
.

ācuram
n.
Ginger. See இஞ்சி.
(மூ. அ.)

ācuram
n.
1. Ragi;
கேழ்வரகு. (நாமதீப.)

2. cf. ஆசூரம். Garlic;
வெள்ளைப் பூண்டு. (சித். அக.)

ācuram
n. āšura.
War waged with guns, etc.;
நாளிகம் முதலிய கருவிகளாற் செய்யப்படும் போர். (சுக்கிரநீதி, 332.)

DSAL


ஆசுரம் - ஒப்புமை - Similar