Tamil Dictionary 🔍

சுரசம்

surasam


சூடு தோய்த்த மருந்துச் சாறு ; மதுரச்சாறு ; சிறு கிழங்குச் செடி ; துளசிச்செடி ; நொச்சி ; பாதரசம் ; அரத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூடுதோய்த்த மருந்துச்சாறு. (தைலவ.தைல.74.) Medicinal juice or decoction warmed by introducing a hot iron-rod ; மதுரச்சாறு. (யாழ்.அக.) 1. Any sweet juice, as of sugar-cane ; . 2. Goa potato. See சிறுகிழங்கு. (திவா.) . 3. Sacred basil. See துளசி. (மலை.) . 4. Indian privet. See நொச்சி. (தைலவ. தைல. 119.) பாதரசம். (மூ.அ.) 5. Quicksilver; . Galangal. See அரத்தை. (மலை.)

Tamil Lexicon


s. (சு) expressed and heated juice for medicine, any sweet juice, சாறு; 2. sacred basil, துளசி; 3. quick-silver, பாதரசம்; 4. galangal, அரத்தை, இஞ்சிச்சுரசம், heated juice of ginger.

J.P. Fabricius Dictionary


சாறு, சிறுகிழங்கு, பாதரசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [curacam] ''s.'' Any sweet juice as of sugar cane, licorice, &c., மதுரச்சாறு. 2. Ex pressed and heated juice for medicine, முறித்தசாறு. ''(c.)'' 3. A kind of yam, சிறுகி ழங்கு. 4. Quick-silver, mercury, பாதரசம். (சது.) 5. ''(M. Dic.)'' The tulasi, துளசி; [''ex'' சு ''et'' ரசம்.]

Miron Winslow


curacam,
n. sva-rasa.
Medicinal juice or decoction warmed by introducing a hot iron-rod ;
சூடுதோய்த்த மருந்துச்சாறு. (தைலவ.தைல.74.)

curacam,
n. su-rasa.
1. Any sweet juice, as of sugar-cane ;
மதுரச்சாறு. (யாழ்.அக.)

2. Goa potato. See சிறுகிழங்கு. (திவா.)
.

3. Sacred basil. See துளசி. (மலை.)
.

4. Indian privet. See நொச்சி. (தைலவ. தைல. 119.)
.

5. Quicksilver;
பாதரசம். (மூ.அ.)

curacam,
n. su-rasā.
Galangal. See அரத்தை. (மலை.)
.

DSAL


சுரசம் - ஒப்புமை - Similar