சுரக்கியானம்
surakkiyaanam
பாடுகையிற் சுரங்களைத் தனித் தனியாயெடுத்துக் கூறவல்ல இசையுணர்ச்சி. (சங்.அக.) Intimate knowledge of the musical notes involving the ability to identify each of them as it occurs ;
Tamil Lexicon
, ''s.'' A knowledge of me lody or tone in music.
Miron Winslow
cura-k-kiyāṉam,
n. svara+jnjāna.
Intimate knowledge of the musical notes involving the ability to identify each of them as it occurs ;
பாடுகையிற் சுரங்களைத் தனித் தனியாயெடுத்துக் கூறவல்ல இசையுணர்ச்சி. (சங்.அக.)
DSAL