Tamil Dictionary 🔍

சுக்கியானம்

sukkiyaanam


பரஞானம் ; மெய்யறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சுஞ்ஞானம்.(W.)

Tamil Lexicon


சுஞ்ஞானம், s. (சு) knowledge of holy law, theology, essential statutes, பரம ஞானம்.

J.P. Fabricius Dictionary


பரமஞானம்.

Na Kadirvelu Pillai Dictionary


[cukkiyāṉam ] --சுக்ஞானம்--சுஞ் ஞானம், ''s.'' Knowledge of holy law, theology, essential statutes, பரமஞானம்; [''ex'' சு.] ''(p.)''

Miron Winslow


cu-k-kiyāṉam,
n.su+jnjāna.
See சுஞ்ஞானம்.(W.)
.

DSAL


சுக்கியானம் - ஒப்புமை - Similar