Tamil Dictionary 🔍

சுதிக்கியானம்

suthikkiyaanam


வாத்தியத்தில் சுருதியிசைய அமைக்கும் ஞானம். (W.) Knowledge of harmony in music;

Tamil Lexicon


சுருதிவித்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The knowledge or science of music, சுதிஞானம்.

Miron Winslow


cuti-k-kiyāṉam,
n. id. + jnjāna.
Knowledge of harmony in music;
வாத்தியத்தில் சுருதியிசைய அமைக்கும் ஞானம். (W.)

DSAL


சுதிக்கியானம் - ஒப்புமை - Similar