Tamil Dictionary 🔍

பிரக்கியானம்

pirakkiyaanam


. See பிரக்கினை. (W.)

Tamil Lexicon


பிரக்கினை, s. sense, consciousness, knowledge, a full or sound understanding, உணர்வு. பிரக்கினை தப்பிக்கிடக்க, to lose one's senses, to be unconscious.

J.P. Fabricius Dictionary


--பிரக்கினை, ''s.'' Sense, consciousness, knowledge, intelligence, உணர்வு. W. p. 561. PRAGNANA. அவனுக்குப்பிரக்கினையில்லை. He has no sense of feeling.

Miron Winslow


pirakkiyāṉam
n. prajnjāna.
See பிரக்கினை. (W.)
.

DSAL


பிரக்கியானம் - ஒப்புமை - Similar