சுயமாய்
suyamaai
தானாக ; அடிக்கடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடிக்கடி. (J.) 2. Constantly; தானாக. சுயமாயுலகந் தருமென்று (பிரபோத. 41, 13). 1. Of one's own accord, voluntarily; without help;
Tamil Lexicon
, ''adv.'' Of one's own accord, spontaneously. 2. ''[prov.]'' Constantly.
Miron Winslow
cuyam-āy,
adv. சுயம்2+.
1. Of one's own accord, voluntarily; without help;
தானாக. சுயமாயுலகந் தருமென்று (பிரபோத. 41, 13).
2. Constantly;
அடிக்கடி. (J.)
DSAL