சும்மா
summaa
தொழிலின்றி ; இயல்பாய் ; அமைதியாய் ; வறிதாக ; காரணமின்றி ; பயனின்றி ; கருத்தின்றி ; விளையாட்டாய் ; இலவசமாய் ; தடையின்றி ; அடிக்கடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலவசமாய். சும்மா கொடுப்பானா? Colloq. 9. [M. cumma.] Gratuitously gratis; தடையின்றி. சும்மா வரலாம். 10. Freely, unhesitatingly, unceremoniously; அடிக்கடி. சும்மா வந்து கொண்டிருக்கிறான். 11. Continuously, repeatedly; விளையாட்டாய். சும்மாசொன்னேன். 8. As a joke; காரணமின்றி சும்மா போவானேன்? 5. Without any reason; பயனின்றி. போய்ச் சும்மா வந்தான். 6. Uselessly; கருத்தின்றி. சும்மா சொன்னேனோ? 7. Vaguely, unintentionally, at random; இயல்பாய். உடம்பு சும்மா இருக்கிறான். 2. In normal condition, in health; தொழிலின்றி. வாகனமேறிச் சேணிற் சும்மா திருமூர்த்தி யல்லாமல் (தனிப்பா.ii,246, 581). 1. [M. cumma.] Leisurely, without any occupation or work ; அமைதியாய். சும்மாவிருக்கு மெல்லையுட் செல்ல வெனைவிட்டவா (கந்தரலங். 10). 3. [M.cumma.] Silently, quietly, in perfect peace and rest; வறிதாக. அவள் கழுத்துச் சும்மா இருக்கிறது. 4. Bare;
Tamil Lexicon
adv. lazily, idly, leisurely, தொழில் படாமையாய்; 2. uselessly, விருதாவாய்; 3. unintentionally, without reason, முகாந்திரமில்லாமல்; 4. gratuitously, இலவசமாய்; 5. freely, repeatedly, continuously, ஒழியாமல். சும்மாயிருக்க, to be at leisure, to be idle, to be still, to be without employment. சும்மாகிட, hold your peace! சும்மா கொடுக்க, to give gratis. சும்மா சொல்ல, to say a thing for pastime, to speak in jest. சும்மா சொல்லு, tell it without fear, just say. சும்மா வந்தேன், I am come having no particular business. சும்மா வருகிறான், he comes very often.
J.P. Fabricius Dictionary
இலவசம், விருதா.
Na Kadirvelu Pillai Dictionary
cummaa சும்மா lazily, idly, leisurely; just for fun, without any reason, just because
David W. McAlpin
, [cummā] ''adv.'' Leisurely, uselessly, lazily, idly, தொழிற்படாமையாய். 2. Separately, வா ளா. 3. Gratuitously, இலவசமாய். 4. Jocosely, &c., பொருணோக்கின்றி. 5. Silently, taciturnly, மௌனமாய். 6. Freely, unhesitatingly, unceremoniously, உபசாரமின்றி. 7. Cause lessly, vaguely, unintentionally, முகாந்தரமி ன்றி. 8. Merely, simply, இயல்பாய். 8. Over and above; continuously, repeatedly, ஒழி வின்றி. இப்போது நான்சும்மப இருக்கிறேன். I am at present without any employment. சும்மாகிடைக்குமாசோணாசலன்பாதம். Can the feet of the High be approached without pains? சத்தியம்பண்ணிச்சொன்னானோசும்மாசொன்னானோ. Did he speak on oath, or vaguely? சும்மாகிட. Hold your peace. சும்மாவந்தேன். I came having no par ticular business. போய்ச்சும்மாவந்தான். He went and re turned without success. சும்மாவருகிறான். He comes here very often. அவனைச்சும்மாவிடுவேனா. Will I let him go unpunished? அவனைச்சும்மாவிடு. Let him alone. சும்மாசொல்லு. Tell it without fear. சும்மாவாயைத்திற. Just open your mouth.
Miron Winslow
cummā,
adv. prob. சுகமாக. [K. summane.]
1. [M. cumma.] Leisurely, without any occupation or work ;
தொழிலின்றி. வாகனமேறிச் சேணிற் சும்மா திருமூர்த்தி யல்லாமல் (தனிப்பா.ii,246, 581).
2. In normal condition, in health;
இயல்பாய். உடம்பு சும்மா இருக்கிறான்.
3. [M.cumma.] Silently, quietly, in perfect peace and rest;
அமைதியாய். சும்மாவிருக்கு மெல்லையுட் செல்ல வெனைவிட்டவா (கந்தரலங். 10).
4. Bare;
வறிதாக. அவள் கழுத்துச் சும்மா இருக்கிறது.
5. Without any reason;
காரணமின்றி சும்மா போவானேன்?
6. Uselessly;
பயனின்றி. போய்ச் சும்மா வந்தான்.
7. Vaguely, unintentionally, at random;
கருத்தின்றி. சும்மா சொன்னேனோ?
8. As a joke;
விளையாட்டாய். சும்மாசொன்னேன்.
9. [M. cumma.] Gratuitously gratis;
இலவசமாய். சும்மா கொடுப்பானா? Colloq.
10. Freely, unhesitatingly, unceremoniously;
தடையின்றி. சும்மா வரலாம்.
11. Continuously, repeatedly;
அடிக்கடி. சும்மா வந்து கொண்டிருக்கிறான்.
DSAL