சமழ்மை
samalmai
இழிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழிவு. பொங்குநீர் ஞாலஞ் சமழ்மையாக் கொண்டுவிடும் (நாலடி, 72). Dishonour, disgrace;
Tamil Lexicon
தாழ்வு.
Na Kadirvelu Pillai Dictionary
camaḻmai,
n. id.
Dishonour, disgrace;
இழிவு. பொங்குநீர் ஞாலஞ் சமழ்மையாக் கொண்டுவிடும் (நாலடி, 72).
DSAL