சும்மாடுகோலுதல்
summaadukoaluthal
துணியைத் தலைக்குச் சும்மாடாகச் சுற்றிக்கட்டுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
துணியைத் தலைக்குச் சம்மாடாகச் சுற்றிக் கட்டுதல். To coil a cloth as load-pad for the head;
Tamil Lexicon
cummāṭu-kōlu-,
v. intr. சும்மாடு+.
To coil a cloth as load-pad for the head;
துணியைத் தலைக்குச் சம்மாடாகச் சுற்றிக் கட்டுதல்.
DSAL