Tamil Dictionary 🔍

சிலம்பமாடுதல்

silampamaaduthal


சிலம்பம் விளையாடுதல் , சிலம்பவித்தை காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிலம்பம் விளையாடுதல். (J.) To fence, brandish, parry with quarterstaff;

Tamil Lexicon


cilampam-āṭu-,
v. intr. id. +.
To fence, brandish, parry with quarterstaff;
சிலம்பம் விளையாடுதல். (J.)

DSAL


சிலம்பமாடுதல் - ஒப்புமை - Similar