Tamil Dictionary 🔍

சும்மாடு

summaadu


பாரத்தைத் தாங்குவதற்காகத் தலையில் வைக்கும சுமையடை ; தானியமாகக் கொடுக்கும் உரிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாரத்தைத்தாங்க உதவும்படி தலையிற்கொள்ளும் சுமையடை. சும்மா டம்மா மதியாக்கி (திருவாலவா. 30, 9). 1. [M. cummāṭu.] Load-pad for the head; தானியமாகக் கொடுக்கும் உரிமை. (R. T.) 2. Perquisites in grain;

Tamil Lexicon


s. (vul. சிம்மாடு) a pad for the head to aid in carring burden; சுமடு, சுமையடை. சும்மாடு கோல, to make the end of a cloth as a pad for the time.

J.P. Fabricius Dictionary


, [cummāṭu] ''s.'' [''loc.'' சுமையடை. ''vul.'' சிம் மாடு.] A pad for the head in carrying; [''ex'' சுமை, ''et'' அடு.] ''(c.)''

Miron Winslow


cummāṭu,
n. prob. சுமை + அடு1-.
1. [M. cummāṭu.] Load-pad for the head;
பாரத்தைத்தாங்க உதவும்படி தலையிற்கொள்ளும் சுமையடை. சும்மா டம்மா மதியாக்கி (திருவாலவா. 30, 9).

2. Perquisites in grain;
தானியமாகக் கொடுக்கும் உரிமை. (R. T.)

DSAL


சும்மாடு - ஒப்புமை - Similar