Tamil Dictionary 🔍

செம்பிளித்தல்

sempilithal


அச்சம் முதலிய காரணம் பற்றிக் கண்ணை இடுக்கிக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. To close or shut the eyes ; See செம்பளி-. (ஈடு, 10, 10, 1.)

Tamil Lexicon


cempiḷi-,
11 v. tr.
To close or shut the eyes ; See செம்பளி-. (ஈடு, 10, 10, 1.)
.

DSAL


செம்பிளித்தல் - ஒப்புமை - Similar