Tamil Dictionary 🔍

சிம்புளித்தல்

simpulithal


கண்ணை மூடிக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணை மூடிக்கொள்ளுதல். சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து (தேவா. 195. 1). To close or shut the eyes, as in joy, terror, etc.;

Tamil Lexicon


cimpuḷi-,
11 v. intr. [M. cimpuka.]
To close or shut the eyes, as in joy, terror, etc.;
கண்ணை மூடிக்கொள்ளுதல். சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து (தேவா. 195. 1).

DSAL


சிம்புளித்தல் - ஒப்புமை - Similar