சுமார்
sumaar
ஏறக்குறைய ; மட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏறக்குறைய. -adj. மட்டம். விலை சுமார்தான். Colloq. About, approximately, on an average; Moderate, fair;
Tamil Lexicon
s. (Pers.) an average, சமார், (adv.) approximately; (adj.) moderate, fair.
J.P. Fabricius Dictionary
cumaar சுமார் approximately, about
David W. McAlpin
, [cumār] ''s. (Pers.)'' An average--as சமார். ''(c.)''
Miron Winslow
cumār.
Pers. ṣumār. adv.
About, approximately, on an average; Moderate, fair;
ஏறக்குறைய. -adj. மட்டம். விலை சுமார்தான். Colloq.
DSAL