Tamil Dictionary 🔍

சுகுமாரம்

sukumaaram


மென்மை ; காண்க : சுகுமாரநெய் ; தானியவகை ; கரும்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மென்மை. (திவா.) 1. Softness, smoothness, tenderness; . 2.See சுகுமாரநெய். கரும்புவகை. 2. A kind of sugar-cane; தானியவகை. 1. A kind of grain;

Tamil Lexicon


s. (சு) smoothness, tenderness. சுகுமாரன், a person of delicate constitution.

J.P. Fabricius Dictionary


, [cukumāram] ''s.'' Softness, smoothness, tenderness, மிருது. W. p. 927. SUKUMARA.

Miron Winslow


cukumāram,
n.su-kumāra.
1. Softness, smoothness, tenderness;
மென்மை. (திவா.)

2.See சுகுமாரநெய்.
.

cukumāram
n. sukumāra. (யாழ். அக.)
1. A kind of grain;
தானியவகை.

2. A kind of sugar-cane;
கரும்புவகை.

DSAL


சுகுமாரம் - ஒப்புமை - Similar