Tamil Dictionary 🔍

சுமைகாரன்

sumaikaaran


மூட்டை தூக்குவோன் ; குடும்பபார மிக்கவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூட்டை தூக்குவோன். (யாழ். அக.) 1. Porter, carrier; குடும்பபார மிக்கவன். Colloq. 2. Man of large family;

Tamil Lexicon


--சுமையாள், ''s.'' A porter, a carrier. 2. A man with a load, a bearer.

Miron Winslow


cumai-kāraṉ,
n. சுமை +.
1. Porter, carrier;
மூட்டை தூக்குவோன். (யாழ். அக.)

2. Man of large family;
குடும்பபார மிக்கவன். Colloq.

DSAL


சுமைகாரன் - ஒப்புமை - Similar