கசுமாலர்
kasumaalar
அழுக்குடையோர் ; கெட்ட நடத்தையுடையோர் ; போரிடுவோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசுத்தர். பேயமுதூணிடு கசுமாலர் (திருப்பு. 644). Dirty, slovenly persons;
Tamil Lexicon
kacumālar
n. id.
Dirty, slovenly persons;
அசுத்தர். பேயமுதூணிடு கசுமாலர் (திருப்பு. 644).
DSAL