சுபாவங்காட்டுதல்
supaavangkaattuthal
இயல்பைக் காட்டுதல் ; இழிகுணம் காட்டுதல் ; நடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயல்பைக்காட்டுதல். 1. To appear in one's true colours; to show oneself ; நடித்தல். (W.) 3. To affect sobriety, assume or act a character; இழிகுணங்காட்டுதல். 2. To betray ill-breeding or low birth by mean actions, used in reproach;
Tamil Lexicon
cupāvaṅ-kāṭṭu-,
v. intr. id.+.
1. To appear in one's true colours; to show oneself ;
இயல்பைக்காட்டுதல்.
2. To betray ill-breeding or low birth by mean actions, used in reproach;
இழிகுணங்காட்டுதல்.
3. To affect sobriety, assume or act a character;
நடித்தல். (W.)
DSAL