சுபசோபனம்
supachopanam
மங்கலச் செய்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மங்களச் செய்தி. தொல்புவி செழிக்கு நலமுஞ் சுபசோபனங்களும் (குமரேச.சத.5). Glad news, happy event, as the birth of a child;
Tamil Lexicon
மங்கலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Joyful tidings, or events--as of the birth of a child, or of a girl's becoming marriageable. ''(c.)''
Miron Winslow
cupa-cōpaṉam,
n. id. +šōbhana.
Glad news, happy event, as the birth of a child;
மங்களச் செய்தி. தொல்புவி செழிக்கு நலமுஞ் சுபசோபனங்களும் (குமரேச.சத.5).
DSAL