Tamil Dictionary 🔍

சுபசோபனக்கை

supachopanakkai


வலக்கையின் பெருவிரலொழிந்த மற்ற விரல் நான்கினாலும் இடக்கைப் பெருவிரலைப் பிடித்து அவ்விடக்கையின் மற்ற விரல்கள் வலக்கை விரல்களின் நுனியொடு பொருந்த வைக்கும் இணைக்கவகை. (பரத.பாவ.60.) Gesture with two hands in which the tips of the fingers of the right touch the left thumb, and the tips of the fingers of the left touch those of the right;

Tamil Lexicon


cupa-cōpaṉa-k-kai,
n. id. +. (Nāṭya.)
Gesture with two hands in which the tips of the fingers of the right touch the left thumb, and the tips of the fingers of the left touch those of the right;
வலக்கையின் பெருவிரலொழிந்த மற்ற விரல் நான்கினாலும் இடக்கைப் பெருவிரலைப் பிடித்து அவ்விடக்கையின் மற்ற விரல்கள் வலக்கை விரல்களின் நுனியொடு பொருந்த வைக்கும் இணைக்கவகை. (பரத.பாவ.60.)

DSAL


சுபசோபனக்கை - ஒப்புமை - Similar