Tamil Dictionary 🔍

சுபாசுபம்

supaasupam


நன்மை தீமைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்மை தீமைகள் நிகழுங் காலம் (யாழ்.அக.) Occasions of weal and woe;

Tamil Lexicon


, ''s.'' Good and ill-luck, aus picious and inauspicious appearances, commonly in reference to weddings, and funeral, நன்மையுந்தீமையும்; [''ex'' அசுபம்.]

Miron Winslow


cupācupam,
n. šubha + a-šubha.
Occasions of weal and woe;
நன்மை தீமைகள் நிகழுங் காலம் (யாழ்.அக.)

DSAL


சுபாசுபம் - ஒப்புமை - Similar