ஆசுகன்
aasukan
காற்று ; சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். (நாநார்த்த.) Sun; வாயு. (பாரத. புட்ப. 67.) Vayu, as one who moves swiftly;
Tamil Lexicon
, ''s.'' Wind, காற்று. 2. God of the wind, வாயுதேவன்.
Miron Winslow
ācu-kaṉ
n. āšu-ga.
Vayu, as one who moves swiftly;
வாயு. (பாரத. புட்ப. 67.)
ācukaṉ
n. āšu-ga.
Sun;
சூரியன். (நாநார்த்த.)
DSAL