Tamil Dictionary 🔍

சுந்தோபசுந்தர்

sundhopasundhar


திலோத்தமையைக் காதலித்துத் தம்முட் போர்புரிந்து மாண்ட சுந்தன் உபசுத்தன் என்ற சகோதரவரக்கர் இருவர். சுந்தோபசுந்தப்பெயர்த தொல்லையினோரு மொத்தார் (கம்பரா.வாலிவதை.39). Two demon brothers who killed each other in rivalry, both being enamoured of the beauty of the celestial maid Tilōttamai;

Tamil Lexicon


cuntōpacuntar,
n. id. + id.
Two demon brothers who killed each other in rivalry, both being enamoured of the beauty of the celestial maid Tilōttamai;
திலோத்தமையைக் காதலித்துத் தம்முட் போர்புரிந்து மாண்ட சுந்தன் உபசுத்தன் என்ற சகோதரவரக்கர் இருவர். சுந்தோபசுந்தப்பெயர்த தொல்லையினோரு மொத்தார் (கம்பரா.வாலிவதை.39).

DSAL


சுந்தோபசுந்தர் - ஒப்புமை - Similar