சுந்தோபசுந்தநியாயம்
sundhopasundhaniyaayam
சுந்தன் , உபசுந்தன் என்ற இருவரும் திலோத்தமையை விரும்பி அவள் பொருட்டு மாய்ந்தாற்போல் ஒன்றனை ஒன்று கெடுக்கும் நெறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுந்தன் உபசுந்தனென்ற சகோதரரிருவரும் திலோத்தமையை விரும்பி அவள் பொருட்டுப் போரிட்டு மாய்ந்தாற்போல ஒன்றனையொன்று கெடுக்கும் நெறி. அவை தம்முள் ஒன்றானென்று அடிக்கப்பட்டுச் சுந்தோபசுந்தநியாயமாய்க் கெட்டொழியிம். (சி.போ.பா.பக்.17, சுவாமி.). Nyāya of the two brothers Sunda and Upasunda, who killed each other owing to their jealous love of the celestial maid Tilōttamai, used to denote mutual destruction;
Tamil Lexicon
cuntōpacunta-niyāyam,
n. Sunda + Upasunda +.
Nyāya of the two brothers Sunda and Upasunda, who killed each other owing to their jealous love of the celestial maid Tilōttamai, used to denote mutual destruction;
சுந்தன் உபசுந்தனென்ற சகோதரரிருவரும் திலோத்தமையை விரும்பி அவள் பொருட்டுப் போரிட்டு மாய்ந்தாற்போல ஒன்றனையொன்று கெடுக்கும் நெறி. அவை தம்முள் ஒன்றானென்று அடிக்கப்பட்டுச் சுந்தோபசுந்தநியாயமாய்க் கெட்டொழியிம். (சி.போ.பா.பக்.17, சுவாமி.).
DSAL