Tamil Dictionary 🔍

சுதந்தரம்

suthandharam


மரபுரிமை ; உரிமைப்பேறு ; தன் விருப்பம் ; விடுதலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரம்பரையுரிமை. 1. Inheritance, hereditary right; சுயேச்சை. பந்தமுறு முயிர் சுதந்தரமிலி (திருப்போ. சந். பிள்ளைத். செங்.4). 3. Liberty, independence; உரிமைப்பேறு. கோயிலில் அவனுக்குச் சுதந்தரமுண்டு. 2. Perquisite, benefit, share, allotment, customary fee, emoluments;

Tamil Lexicon


(சுதந்தரியம்), s. indepen- dence, liberty, freedom, சுயாதீனம்; 2. inheritance, heirship, உரிமை; 3. perquisite, compensation, hereditary right or privilege. சுதந்தரகருத்தா, the direct agent of an action. சுதந்தரங் கொடுக்க, to pay one his fee or share, to give one his inheritance. சுதந்தர பாரம்பரை, hereditary right or office. சுதந்தரமான பெண்சாதி, self-willed, uncontrolled wife. சுதந்தரவாளி, -க்காரன், -சுதந்தரன், the heir, lawful inheritor. சுதந்தரத்தைப் பிடிக்க, to enter upon a heritage.

J.P. Fabricius Dictionary


[cutantaram ] --சுதந்திரம்--ஸ்வதந்தி ரம், ''s.'' W. p. 961. SVATANTRA. Inheritance, heirship, natural prerogative, privilege, சுவாதந்திரியம். 2. Perquiste, benefit, share, allotment, fee, compensation, பெரும்பேறு. ''(c.)'' 3. Co-existence, natural and insepa rable union, உரிமை. 4. Liberty, freedom, free-agency, independence, தற்சுதந்தரம். ''(p.)'' சுதந்தரமின்றியொழுகினான். He was not at his own command. ''(p.)''

Miron Winslow


cutantaram,
n. sva-tantra.
1. Inheritance, hereditary right;
பரம்பரையுரிமை.

2. Perquisite, benefit, share, allotment, customary fee, emoluments;
உரிமைப்பேறு. கோயிலில் அவனுக்குச் சுதந்தரமுண்டு.

3. Liberty, independence;
சுயேச்சை. பந்தமுறு முயிர் சுதந்தரமிலி (திருப்போ. சந். பிள்ளைத். செங்.4).

DSAL


சுதந்தரம் - ஒப்புமை - Similar