Tamil Dictionary 🔍

சுசி

susi


சுத்தம் ; வெண்மை ; நெருப்பு ; சந்திரன் ; முதுவேனில் ; கேடைக்காலம் ; சுக்கிரம் ; ஆடிமாதம் ; சுசிகரம் ; காமக்கவலை ; பாதரசம் ; இணக்கம் ; கொடிவேலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முலை. (யாழ். அக.) Breast; udder; . 7, Ceylon leadwort. See கொடிவேலி. (தைலவ. தைல. 73.) முதுவேனில். (பிங்) 6. Hot season, the months of āṉi and āṭi; நெருப்பு. சுடர்ச் சுசியன்ன தூயோன் (சேதுபு. சீதைகு. 31). 5. Fire; சந்திரன். (இலக்.அக.) 4. Moon; பாதரசம். (தைலவ. தைல.69.) 3. Quicksilver; வெண்மை. (உரி.நி.) 2. Whiteness; சுத்தம். சுசியா ரமுதினறுசுவை கூட்டி (திருவிளை.பயகரமாலை.6). 1. Cleanliness purity, ceremonial purification;

Tamil Lexicon


s. physical and moral purity, சுத்தம்; 2. cleanliness, மாசின்மை; 3. delicacy, nice sensibility, சுசீலமனம்; 4. the Moon; 5. Fire; 6. mercury, quicksilver, பாதரசம். வாய்க்குச் சுசியாயிருக்கிறது, it is nice to the taste.

J.P. Fabricius Dictionary


, [cuci] ''s.'' Mental and corporeal purity, சுத்தம். 2. Cleanliness, மாசின்மை. 3. Cere monial purification by ablution, &c., கழு வுகை. 4. Delicacy of taste in food, &c., சுசிகரம். ''(c.)'' 5. Fire, நெருப்பு. 6. Whiteness, வெண்மை. 7. The month ஆடி, part of July, and August, ஆடிமாதம். 8. ''(R.)'' The hot season. (See கோடை.) 9. A white umbrella or parasol, வெண்குடை. 1. Nice sensi bility, refinement of feeling, சுசீலமனம். W. p. 851. S'UCHI.

Miron Winslow


cuci,
n.šuci.
1. Cleanliness purity, ceremonial purification;
சுத்தம். சுசியா ரமுதினறுசுவை கூட்டி (திருவிளை.பயகரமாலை.6).

2. Whiteness;
வெண்மை. (உரி.நி.)

3. Quicksilver;
பாதரசம். (தைலவ. தைல.69.)

4. Moon;
சந்திரன். (இலக்.அக.)

5. Fire;
நெருப்பு. சுடர்ச் சுசியன்ன தூயோன் (சேதுபு. சீதைகு. 31).

6. Hot season, the months of āṉi and āṭi;
முதுவேனில். (பிங்)

7, Ceylon leadwort. See கொடிவேலி. (தைலவ. தைல. 73.)
.

cuci
n. cuci.
Breast; udder;
முலை. (யாழ். அக.)

DSAL


சுசி - ஒப்புமை - Similar