Tamil Dictionary 🔍

சுதேசம்

suthaesam


சொந்த நாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொந்த நாடு. One's own country, native land;

Tamil Lexicon


s. (சு) one's own country, native country, சொந்த தேசம். சுதேசி, a native (opp. to பரதேசி, a stranger); 2. native goods, நாட்டிற் செய்த பண்டம், சுதேசியம்.

J.P. Fabricius Dictionary


, [cutēcam] ''s.'' One's own country, சொந் தத்தேசம். ''(Sa. Svadésa.)''

Miron Winslow


cutēcam,
n. sva-dēša.
One's own country, native land;
சொந்த நாடு.

DSAL


சுதேசம் - ஒப்புமை - Similar