சுத்திகரி
suthikari
VI. v. t. cleanse, purify, sanctify, சுத்தியாக்கு. சுத்திகரிப்பு, சுத்திகரம், purification, சுத்திகரணம்.
J.P. Fabricius Dictionary
, [cuttikri] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To purify, cleanse, expurgate, sanc tify, சத்தியாக்க; [''ex'' சுத்திகரம்.]
Miron Winslow